கண்மூடிய கனவில்
கைக்கு கிட்டியவை..
எட்டாமல் ஓடியதேன்..
நிற்காமல் ... நிஜத்தில்..
கனவே.. நீ .. கலையாதே..
இமை எனும் கதவிலே.
.இழுத்து பூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை ..
காணாமல் போய்விடுவாயே .. நீ .. என்று
வயசு கோளாறு
1 year ago
1 comment:
இமையை இறுக மூடினால் கனவு கண்ணுள் நிற்குமோ?
பிள்ளைக் கனவோ உள்ளம் கொள்ளை
கொள்ளும் கனவோ கூறாய்! பெண்ணே!
Post a Comment