அஞ்சற்க நெஞ்சே!
என்ன நடக்குமென் றேதுமறிகிலேம்.
ந்ன்மை பயப்பன நடக்குமென் றெண்ணுவேன்.
இன்றில்லையெனினும் என்றேனும் என்றேனும்.
யாவற்றுக்குமப்பால்,
கூதலிற் பின் வசந்தம் வாராது போகுமோ!
தென்னீச பிரான்.
(தமிழாக்கம் திப்பிலி)
A verse by Lord Tennyson.
(translated by me)
Behold,We know not anything;
I can trust that good shall fall,
At last - far off- at last, to all,
And every winter change to spring.
வயசு கோளாறு
1 year ago
1 comment:
என் அன்புள்ள திப்பிலி!
மிகவும் அழகாக மொழிபெயர்த்துப் உன் அழகு தமிழ்நடையில்
பதிவு செய்திருக்கே!பாராட்டுகள்!வாழ்த்துகள்!
நம்பிக்கைதான் வாழ்வு நெறி.டென்னிஸனின் கருத்தை அழகாய்
"இன்றில்லையெனினும் என்றேனும் என்றேனும்
யாவற்றுக் குமப்பால் கூதலின்பின்
வசந்தம் வாராது போகுமோ!"
என்னும் கவிவரி சிந்திக்கச் செய்கிறது!நன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment