Thursday, June 3, 2010

தாள்தொழாய் நெஞ்சமே! -- 6

காண்டுடன் வீசிடும் காலனின் பாசமும்
மூண்டெழும் பக்தியின் முன்னரென் செய்திடும்?
தூண்டிலின் மீனெனத் துன்புறா தின்புறத்
தாண்டவன் சங்கரன் தாள்தொழாய் நெஞ்சமே.

காண்டு=கோபம்.
பாசம்= கயிறு வடிவான ஆயுத வகை.

1 comment:

sury siva said...

அக ஒளி தரும் இவ்வாறு பாடல்களையும் மதுவந்தி எனும் ராகத்தில் பாட முயற்சித்திருக்கிறேன்.
எனது பதிவில் கேட்கலாம்.

சுப்பு ரத்தினம்
http://pureaanmeekam.blogspot.com