வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி
ஆத ரம்பெறும் அன்பில் ஏத்திட
ஏத மென்பதும் இல்லையே....9
ஆடு வான்திரு ஆடல் தீயெரி
காடு ளானுறை காளத்தி
நாடி நற்றுணை நாளும் வேண்டிட
ஓடி வெவ்வினை ஓயுமே....10
வயசு கோளாறு
1 year ago
2 comments:
வேத மெய்ப்பொருள் வேலன் ஓதிடும்
காதி னானுறை காளத்தி //
அருமையான வர்ணனை. சுவாமிநாதனைக்கண்ணிலே காட்டிவிட்டீர்கள்.
ரசனைக்கு மகிழ்ந்தேன்.நன்றி கீதா!
Post a Comment