//அருமை அம்மா, இது நாம் ஆரம்பிக்க முயன்றதா? திப்பிலி//
ஆமாம். லக்ஷ்மியின் குழந்தையை போட்டோவில் பார்த்ததும், எழுதத் தோன்றியது!வெள்ளை விழியே தெரியாத அளவுக்கு கருவிழி நெறஞ்சுப் பார்க்கும் பார்வையின் அழகு எழுதத் தூண்டியது! நாம் எழுத ஆரம்பித்து ஓரளவு எழுதினோம். பின்பு இதை சிந்துப் பாடலாகச் செய்தேன்!
"விழிநிறைந்த வியப்பே!--முகை விரியுமண மலரே!" இந்த அடியில் வியப்பே ஒரு கோடு தனிச்சொல்(முகை) இரண்டாவது அடியும் முதல் அடியும் சமமாக (தனிச்சொல் தவிர்த்து)இருக்க வேண்டும். 'இரட்டைசமநிலைச் சிந்து'ஆகும்.(கவிமாமணி.இலந்தை ஐயா சொன்னார்)
2 comments:
அருமை அம்மா,
இது நாம் ஆரம்பிக்க முயன்றதா?
திப்பிலி
//அருமை அம்மா,
இது நாம் ஆரம்பிக்க முயன்றதா?
திப்பிலி//
ஆமாம்.
லக்ஷ்மியின் குழந்தையை போட்டோவில் பார்த்ததும்,
எழுதத் தோன்றியது!வெள்ளை விழியே தெரியாத
அளவுக்கு கருவிழி நெறஞ்சுப் பார்க்கும் பார்வையின்
அழகு எழுதத் தூண்டியது!
நாம் எழுத ஆரம்பித்து ஓரளவு எழுதினோம்.
பின்பு இதை சிந்துப் பாடலாகச் செய்தேன்!
"விழிநிறைந்த வியப்பே!--முகை
விரியுமண மலரே!"
இந்த அடியில் வியப்பே ஒரு கோடு தனிச்சொல்(முகை)
இரண்டாவது அடியும் முதல் அடியும் சமமாக
(தனிச்சொல் தவிர்த்து)இருக்க வேண்டும்.
'இரட்டைசமநிலைச் சிந்து'ஆகும்.(கவிமாமணி.இலந்தை ஐயா சொன்னார்)
Post a Comment