கருமணியில் ஒளிரும் ஒளி கருணை பொழி விழியே! திரு அருளில் உலகு தரும் திகழ் அபய கரமே பொரு வினையும் பொடி எனும் உன் புகல் அளி செங்கழலே சுருதி மறை தொழுதிடும் உன் துணை அடி என் கதியே!
சுரதா மொழி மாற்றியின் உதவியுடன் மாற்றிப் படிச்சேன். கவிதையைத் தப்பில்லாமல் எழுதி இருக்கேனா?
6 comments:
அம்மா, படிக்க முடியலை, மொழி மாற்றியின் உதவியுடன் படிக்கின்றேன். படிச்சுட்டுப் பின்னூட்டம் இடுகின்றேன். :(
கருமணியி லொளிருமொளி கருணைபொழி விழியே!
திருவருளி லுலகுதரும் திகழபய கரமே!
பொருவினையு பொடியெனுமுன் புகலளிசெங் கழலே!
சுருதிமறை தொழுதிடுமுன் துணையடியென் கதியே! //
கருமணியில் ஒளிரும் ஒளி கருணை பொழி விழியே!
திரு அருளில் உலகு தரும் திகழ் அபய கரமே
பொரு வினையும் பொடி எனும் உன் புகல் அளி செங்கழலே
சுருதி மறை தொழுதிடும் உன் துணை அடி என் கதியே!
சுரதா மொழி மாற்றியின் உதவியுடன் மாற்றிப் படிச்சேன். கவிதையைத் தப்பில்லாமல் எழுதி இருக்கேனா?
anbuLLa geethaa!
migas sari!NanRi!
anbudan,
thangamaNi.
GRIMSTAD ?
அன்புள்ள ரவி!
என்ன சொல்கிறாய்?
பொருள் விளங்கவில்லையே?
அன்புடன்,
தங்கமணி.
grimstad= means may be a stern man??? hope so!
Post a Comment