சுதியிதம்செயும் இசைதவழ்ந்திடும் துதிபதிகமும் இனிதுற
நிதியெனும்தயை மிகுந்தருளினில் விதிசிதைந்திடத் தொலைத்திடும்
கதியதுதரும் பதம்பதிந்திடும் மனதளமதும் நிறைவுறும்
மதிநதியணி திகழ்விரிசடை பதிதிருநடம் நினைம்மினே!
வயசு கோளாறு
1 year ago
1 comment:
சும்மாவானும் அருமை, அற்புதம்னு சொன்னா அது வெறும் வார்த்தைகள் தான், எனக்குச் சொல்லத் தெரியலை!
Post a Comment