மென்னோக் குடைய விழியாள் தன்கேள்வா
தன்னேர் இல்லா தாளா அஞ்சலருட்
பொன்னே கவினார் பொழில்சூழ் பூந்துருத்தி
மன்னே என்ன மங்கும் வல்வினையே....7
படையா பசிய பொழில்சூழ் பூந்துருத்தி
சடையா என்னச் சாயும் வல்வினையே....8
தன்னேர் இல்லா தாளா அஞ்சலருட்
பொன்னே கவினார் பொழில்சூழ் பூந்துருத்தி
மன்னே என்ன மங்கும் வல்வினையே....7
கொடையா யருளிக் குறைதீர்த் தாட்கொள்ளும்
விடையா கரத்தில் மிளிர்மான்,தீமழுவாட்படையா பசிய பொழில்சூழ் பூந்துருத்தி
சடையா என்னச் சாயும் வல்வினையே....8
No comments:
Post a Comment