வஞ்சி விருத்தம்.
-------------
'விளம் விளம் விளம்' என்ற வாய்பாடு.
நீர்த்திரை பனித்திட நெகிழ்வுடன்
நாத்தழும் பேறிட நானுனை
ஏத்திடு மாறறி யேனெனை
காத்தருள் கச்சியே கம்பனே....1.
நைவினை துயர்தரும் நாளுமே
எய்திடும் புகலினை எண்ணியே
துய்மலர் மாலைகள் சூட்டினேன்
கைகொடு கச்சியே கம்பனே.... 2
வயசு கோளாறு
1 year ago
2 comments:
woww super..
மிக்கநன்றி தோழி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment