Showing posts with label என்தங்கை உமா பேரன் கெளதம். Show all posts
Showing posts with label என்தங்கை உமா பேரன் கெளதம். Show all posts

Monday, January 5, 2009

குழந்தையெனும் வரமே!

விழிநிறைந்த வியப்பே!--முகை
...விரியுமண மலரே!
மொழிமயங்கும் கவியே!--தவழ்
...முழுமதியின் அழகே!
பொழியுமழைத் துளியே!-- வளர்
...புதியபசும் பயிரே!
குழந்தையெனும் வரமே!--உயிர்
...குளிரவரும் இதமே!