tag:blogger.com,1999:blog-7863192864537105548.post6302447800164322274..comments2023-10-30T15:50:27.109+05:30Comments on எமது கவிதைகள் ...!: ஊனாகி உயிராய்..!Thangamanihttp://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7863192864537105548.post-321179446721548222008-08-09T21:58:00.000+05:302008-08-09T21:58:00.000+05:30அன்புள்ள அமுதன்!உன் பாராட்டுடன்,அருமையான வெண்பா கி...அன்புள்ள அமுதன்!
உன் பாராட்டுடன்,அருமையான வெண்பா கிடைத்தது!
ஆசிகள்!வாழ்த்துகள்!!

அன்புடன்,
தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-85831198634176782742008-08-09T19:19:00.000+05:302008-08-09T19:19:00.000+05:30கொஞ்சும் தமிழில் கொடுக்கின்றீர் பாக்களைநெஞ்சில் நி...கொஞ்சும் தமிழில் கொடுக்கின்றீர் பாக்களை
நெஞ்சில் நிறுத்தி நெகிழ்கின்றேன்! -மஞ்சின்
பொழிவோ இதுவென்றுப் புல்லரிக்கும் வன்னம்
எழிலோ டிழைத்த இது!

அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.com