tag:blogger.com,1999:blog-7863192864537105548.post5440910034240864432..comments2023-10-30T15:50:27.109+05:30Comments on எமது கவிதைகள் ...!: ஒரு படப்பிடிப்புக் கவிதை!Thangamanihttp://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7863192864537105548.post-12473796840326619552008-12-10T20:51:00.000+05:302008-12-10T20:51:00.000+05:30அழகு :) நிறைய எழுதுங்க :)அழகு :) நிறைய எழுதுங்க :)Venkata Ramanan Shttps://www.blogger.com/profile/10887298956634048794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-24114651275302434672008-11-15T14:22:00.000+05:302008-11-15T14:22:00.000+05:30விக்கி தொலைந்து கிடைத்த விவரம்இந்தப் பாடலினால் தெர...விக்கி தொலைந்து கிடைத்த விவரம்
இந்தப் பாடலினால் தெரிந்தது!
இல்லாவிடில் தெரிந்திருக்காது!
எவ்வளவு பெரிய ஷாக்!
வெளிநாட்டில் காணாம போனா கிடைக்கறது கஷ்டம்தானே?
தெய்வாதீனமா ஆங்கிலம் பேசும் பெண்ணினால் கிடைத்தான்!
நன்றி சொல்லணும் அந்த முருகனுக்கு!

அன்புஅம்மா,
தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-74671034890471442992008-11-12T16:03:00.000+05:302008-11-12T16:03:00.000+05:30அருமை! என் மனத் திரையில் என்றென்றும் பதிந்திருக்கு...அருமை! என் மனத் திரையில் என்றென்றும் பதிந்திருக்கும் வாழ்க்கை நினைவை கவிதையாக பதிவித்திருக்கிறாய்! நன்றிகள்! எப்போதும் குற்ற உணர்வுடன் ந்யாபகம் வரும் நிகழ்ச்சியினை கவிதையாகப் பார்க்கும்போது மாறுதலாயுள்ளது! பின்னாளில் என் மகனை பாரீஸில் அவனது ஐந்து வயதில் மொனலிசா ஒவியம் முன் தொலைத்த போது வந்து போன உணர்வலைகள் உன் எண்ணத் தவிப்புகள் என்னவாக இருந்திருக்குமென்று உணர வைத்தன;ஆனால் என்னால் உன் போல் அழகு கவிதையாக எழுத ஒருக்காலும் முடியாது!
(கண்டு பிடித்து கொணர்ந்தது ஒரு ஆங்கிலம் பேசிய ஐரோப்பிய பெண்மணி! விக்கி சூழ் நிலையின் தீவிரம் சற்றுமின்றி யதார்த்தமாக சற்றும் கவலையின்றி சொன்னதோ 'I went with this lady!')
திப்பிலி.dhileephttps://www.blogger.com/profile/06306256812935939655noreply@blogger.com