tag:blogger.com,1999:blog-7863192864537105548.post4742377031050874627..comments2023-10-30T15:50:27.109+05:30Comments on எமது கவிதைகள் ...!: அருளாய் அறம் வளர்த்த நாயகியே (திருவையாறு)--1Thangamanihttp://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7863192864537105548.post-33428226119154031682012-09-12T10:00:35.311+05:302012-09-12T10:00:35.311+05:30அன்பு கீதா.
உங்கள் கருத்துக்கு மிகவும்நன்றிஅன்பு கீதா.
உங்கள் கருத்துக்கு மிகவும்நன்றிThangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-91995397791250567402012-09-10T11:09:44.709+05:302012-09-10T11:09:44.709+05:30பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் ...பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் உள்ளத்தில் தித்திக்கும் நாமமம்மா! //

உங்கள் உள்ளார்ந்த அனுபவம் தெரிகிறது. நல்ல ரசனை அம்மா. நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-88612359292767347082012-05-04T11:06:23.915+05:302012-05-04T11:06:23.915+05:30திரு.சூரி அவர்களுக்கு,
மிக்கநன்றி!
நன்றாகப் பாடின...திரு.சூரி அவர்களுக்கு,
மிக்கநன்றி!
நன்றாகப் பாடினீர்கள்!
கேட்டு மகிழ்வுற்றேன்.உங்கள் சேவைத் தொடரட்டும்!Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7863192864537105548.post-4786553185243400542012-04-28T08:08:58.402+05:302012-04-28T08:08:58.402+05:30ஐயாறப்பன் கோவிலே குடியிருக்கும்
அறம் வளர்த்த ந...ஐயாறப்பன் கோவிலே குடியிருக்கும்
அறம் வளர்த்த நாயகியாம்
தர்ம சம்வர்த்தினி மீது தாங்கள் புனைந்த பாடல்
சிறப்புடைத்து. அந்தக்கோவிலில் தான் தீராத இன்னல்களையும்
தீர்த்தருள்வாய் என வேண்டிக்கொண்டு வாயிலில் எரியும் அக்னிகுண்டத்தில்
குங்கிலியம் இட்டு வருவர் பக்தர் பெருமக்கள்.

அருமையான பாடல். மோஹனம் பந்து வராளி என இரு ராகங்களிலும்
பாட முடிகிறது. முயற்சிக்கிறேன்.

அறம் வளர்த்த நாயகியை

சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com